tag:blogger.com,1999:blog-8822995946291512485.post1487796770827988224..comments2023-05-20T15:55:19.443+05:30Comments on 'யாவரும் நலம்' வெங்கட்: அஜித்தும்.. ரசிகர் மன்றங்களும்....ghihttp://www.blogger.com/profile/11642155363724529553noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8822995946291512485.post-31744014430978886202011-09-16T11:30:17.561+05:302011-09-16T11:30:17.561+05:30I am a vijay fan ... but proud to be a fan of thal...I am a vijay fan ... but proud to be a fan of thala too ...

congrats thala ... keep rocking ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-87703008831936137352011-09-16T07:01:01.806+05:302011-09-16T07:01:01.806+05:30absoluetely true .absoluetely true .kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-24814142758922893492011-09-15T21:28:51.019+05:302011-09-15T21:28:51.019+05:30அஜித் என்ற நடிகரை விட அஜீத் என்ற ஒரு தனிமனிதனை நான...அஜித் என்ற நடிகரை விட அஜீத் என்ற ஒரு தனிமனிதனை நான் மிகவும் நேசிக்கிறேன், அஜீத்திடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கிறது, சிறுவயதில் ஸ்டைல் மற்றும் டான்ஸ் இல்லாத அஜீத்தை வெறுத்த அதே மனம், இன்று அவை இரண்டுமே இல்லாமல் எப்படி சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொண்டார் என்று வியக்கிறது, அஜீத்தின் தன்னம்பிக்கையும், தன்னடக்கமும் அவரிடம் பிடித்த விஷயம்...

நான் ஒரு அஜீத் ரசிகன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன், வேறெந்த நடிகருக்கும் இல்லாத தனித்துவம் அஜீத்திடம் இருக்கிறது...

அஜீத்தை பற்றி இவ்வளவு ஆழமாகவும் இவ்வளவு தெளிவாகவும் எழுதிய விஜய் ரசிகரான உங்களின் பெருந்தன்மையை பாராட்டியே தீரவேண்டும், பதிவிற்கு நன்றி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-89937405871033233192011-09-15T21:11:48.496+05:302011-09-15T21:11:48.496+05:30நல்ல விளக்கம், நன்றி நண்பா...!நல்ல விளக்கம், நன்றி நண்பா...!Niroshhttps://www.blogger.com/profile/03676198731401142117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-5431105725203618272011-09-15T20:13:11.570+05:302011-09-15T20:13:11.570+05:30niceniceN.Manivannanhttps://www.blogger.com/profile/02964005800082797990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-58336776185309682562011-09-15T19:32:01.326+05:302011-09-15T19:32:01.326+05:30good one...good one...senthilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-34784274556629353872011-09-15T19:14:23.068+05:302011-09-15T19:14:23.068+05:30உங்கள் கருத்தும் அருமையாக உள்ளது. ரசித்துப் படித்த...உங்கள் கருத்தும் அருமையாக உள்ளது. ரசித்துப் படித்தேன். நன்றி...Napoo Sounthar https://www.blogger.com/profile/11751214928826213154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-85917040871255754862011-09-15T14:20:21.702+05:302011-09-15T14:20:21.702+05:30Ajith is an excellent gentleman, beyond the Cinema...Ajith is an excellent gentleman, beyond the Cinema.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-37389947001603119252011-09-15T14:18:42.309+05:302011-09-15T14:18:42.309+05:30அருமையான பதிவு. ஒரு விஜய் ரசிகராக இருந்துகொண்டு அஜ...அருமையான பதிவு. ஒரு விஜய் ரசிகராக இருந்துகொண்டு அஜித்தை இவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருப்பதை பார்க்கும்போது, அஜித் பல தரப்பட்ட ரசிகர்களையும் தன் நல்ல உள்ளத்தாலும், சிறந்த எண்ணத்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார் என்பதை உங்கள் பதிவின் மூலமாக தெளிவாகத் தெரிகிறது. அஜித் ரசிகர்களாகிய எங்களுக்கே தோன்றாத சில விஷயங்களை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-85211108662030922162011-09-15T03:38:58.578+05:302011-09-15T03:38:58.578+05:30என் கருத்தும் இதேதான்...என் கருத்தும் இதேதான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com